முதன்முறையாக விஞ்ஞானிகள் சனி, சூரியனைச் சுற்றி வரும் அதே பாதையில், சுற்றி வருகின்ற ஒரு விண்கல்லைக் கண்டறிந்துள்ளனர்.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி யுரேனஸ் கிரகத்தின் படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது. இந்தத் தரத்தைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் இனி நம்மால் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களையும் இவ்வாறு துல்லியமாகப் படம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
சனிகோளைச் சுற்றி வளையங்களும், பல துணைக்கோள் இருப்பதையும் நாம் அறி வோம். ஆனால், முதன்முறையாக விஞ்ஞானிகள் சனி, சூரியனைச் சுற்றி வரும் அதே பாதையில், சுற்றி வருகின்ற ஒரு விண்கல்லைக் கண்டறிந்துள்ளனர்.
0
Leave a Reply