நடிகர் ரவி மோகன் நடிப்பில் 'ஜீனி'.
நடிகர் ரவி மோகன் நடிப்பில், புதுமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி நடக்கிறது. பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
0
Leave a Reply