25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்க....

 பாதாம் எண்ணெய், தேங்காய்எண்ணெய் அல்லது ஆலிவ்எண்ணெயை பயன்படுத்தி, தலைச்சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.இரவு முழுவதும் நன்குஊற விட்டு, காலையில்எழுந்ததும், தலையை ஷாம்புகொண்டு அலச வேண்டும்.

குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்கற்றாழை ஜெல்லை, தலைச்சருமத்தில்தேய்த்துக்கொள்ளுங்கள்.20 நிமிடங்கள்கழித்துஒருஷாம்புவைகொண்டு தலையைஅலசிக் கொள்ளவும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு தொல்லைநீங்கும்.

சில வேப்பஇலைகளை எடுத்து, அதைநன்கு பேஸ்ட் செய்து,அதனை அப்படியே தலையில்தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில்தலையை அலச வேண்டும்.இவ்வாறு செய்தால்பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்கும்.

சமமான அளவைக்கொண்ட, ஆப்பிள் மற்றும்ஆரஞ்சு பழங்களை கொண்டுஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை தலைமுடி ஸ்கால்ப்பில் நன்றாகதடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையைஅலச வேண்டும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு பிரச்சனைமிக விரைவில் சரியாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News