"குட் பேட் அக்லி "
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி'. திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடக்க உள்ளது. இதில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் மழை, வேதாளம், ஆதவன் போன்ற படங்களில் நடித்தார்.
0
Leave a Reply