'குட் பேட் அக்லி' 3 நாளில் ரூ.100 கோடி வசூலை கடந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் ஏப்.10ல் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. 3 நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் விரைவில் ரூ.150 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
0
Leave a Reply