வீட்டில் நல்லது நடக்க ..
முகம் பார்க்கும் கண்ணாடி வட்ட வடிவில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும்.
வீட்டை கழுவும் போது சிறிது கல் உப்பு போட்டு துடைத்தால் வாஸ்து பிரச்சனைகள் வராது.
வலம்புரி சங்கில் தண்ணீர், துளசி சேர்ந்து வீட்டை சுற்றி தெளித்தால் கண் திருஷ்டி நீங்கும்.
வாஸ்து குறையுள்ள வீட்டிற்கு குற்றாலம், பிள்ளையார்பட்டி சென்று வந்தால் வாஸ்து பிரச்சனைகள் தீரும்.
திருச்சியில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேசுவரர் கோவிலுக்கு சென்றால் திருமண தடை நீங்கும்.
நவக்கிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வந்தால் அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும்.
0
Leave a Reply