தெலுங்கு புத்தாண்டு யுகாதி வாழ்த்துக்கள்.
பிரம்மன் உலகத்தை படைத்த நாளாக கருதப்படும் யுகாதி நாளில் நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.
இன்னல்கள் நீங்கி இன்பம் சேர்க்கட்டும்.
இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
0
Leave a Reply