உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்
உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்.
பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.

0
Leave a Reply