25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


திருவில்லிபுத்தூர் ஆண்டாள், பிள்ளையார்பட்டி கோயில்களின் சிறப்புகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள், பிள்ளையார்பட்டி கோயில்களின் சிறப்புகள்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில் 99வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. பெரியாழ்வார்.ஆண்டாள், வடபத்ரசாய் ஆகிய மூவர் அவதரித்த தலம் ஆதலால் 'முப்புரிஊட்டியதலம்'எனப்படும்.11 கலசங்களை உடையஇக்கோயில்ராஜகோபுரத்தின் உயரம்196 அடி.இக்கோபுரமே தமிழக அரசின்சின்னமாக அமைந்துள்ளது பொதுவாக எல்லாகோயில்களிலும் ஒரு விமானம்தான் இருக்கும்.இங்குள்ள கருவறையில் 2 விமானங்கள் உள்ளதும் தனிச்சிறப்பு .

பிள்ளையார்பட்டி கோயில்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சுமார்1300 ஆண்டுகள் தொன்மையுடையது என கல்வெட்டுகள் கூறுகின்றன. விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயில் இதுவே. முருகனைப் போலவே பிள்ளையாருக்கும் அறுபடை வீடு உண்டு. அதில் இக்கோயில் 5ம் படை வீடாகும். இங்கு 3 லிங்கங்கள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றனர். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு- அம்சமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News