ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன், தமிழக அணி வெற்றி
ஒடிசா மாநிலம் ரூர்கே லாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டி யில்தமிழகம், கோனாசிகா அணிகள் மோதின. விறு விறுப்பான இப்போட்டி யில் தமிழக அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி உட்பட 9 புள்ளிகளுடன் தமிழக அணி 2வது இடத் துக்கு முன்னேறியது..
0
Leave a Reply