(ஐ.சி.சி.,) விருது பரிந்துரை பட்டியலில் இந்திய அணி துவக்கவீராங்கனை ஷைபாலி வர்மா இடம் பெற்றார்.
(ஐ.சி.சி.,) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங் கப்படுகிறது. நவம்பர் மாத விருது பரிந்துரை பட்டியலில் இந்திய அணி துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா இடம் பெற்றார்.
0
Leave a Reply