25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., கிரிக்கெட்உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இன்று துவங்குகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., கிரிக்கெட்உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இன்று துவங்குகிறது.

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்துஎன, மொத்தம் 8 அணிகள்பங்கேற்கின்றன.ஒவ்வொருஅணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள், நவ. 2ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.

இந்திய அணி, தனது முதல் போட்டியில் (இடம்: கவுகாத்தி) இன்று இலங்கையை சந்திக்கின்றது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 5, கொழும்பு), தென் ஆப்ரிக்கா (அக். 9, விசாகப்பட்டனம்), ஆஸ்திரேலியா (அக். 12, விசாகப்பட்டனம்), இங்கிலாந்து (அக். 19, இந்துார்), நியூசிலாந்து (அக். 23, நவி மும்பை), வங்கதேசத்தை (அக். 26, நவி மும்பை) எதிர்கொள்கிறது.

 இந்திய அணிக்கு சாதகமாக  சொந்த மண்ணில் ஹர் மன்பிரீத் கவுர் தலைமையில்  உலகின் 'நம்பர் -3' இந்திய அணி,களமிறங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News