வாக்குச்சாவடி மையமான திருத்தங்கள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகராட்சி, வாக்குச்சாவடி மையமான திருத்தங்கள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (03.042024) மக்களவைப் பொதுத் தேர்தல் 2004 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S ,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
0
Leave a Reply