25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக செஸ் கோப்பை தொடரில்,  பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக செஸ் கோப்பை தொடரில், பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக் ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்ற உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் உலக செஸ் கோப்பை தொடர் நடந்தது. எட்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் நாடிர்பெக் (5.5), சிந்தரோவ் (5.0), பிரக் ஞானந்தா (4.5), அர்ஜுன் (45) முதல் 4 இடத்தில் இருந்தனர்.9வது, கடைசி சுற்றில் அர்ஜுன் அரவிந்த் மோதிய போட்டி 'டிரா' ஆனது. நாடிர்பெக்கிற்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதன் 49 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17.10 லட்சம் பரிசு கிடைத்தது. அர்ஜுன் ரு. 6 லட்சம் (5வது), அரவிந்த் ரூ. 1.7 லட்சம் (10) பெற்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News