மறக்கக்கூடாத ஆறு விஷயங்கள்!
பசித்தபின்னர் சாப்பிடுங்கள் என்று பொதுவான ஆலோசனை ஒன்று உண்டு. இருப்பினும் பசி வரும்வரை சாப்பிடாமல் இருக்க வேண்டாம்.
தாகம் வரும்வரை தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். போதுமான தண்ணீர் அருந்துவது நல்லது.
தூக்கம் வரும்வரை படுக்காமல் காத்திருக்க வேண்டாம். உடலுக்கான ஓய்வை அளிப்பது முக்கியம்.
உழைப்பு முக்கியம்தான். அதற்காகச் சோர்வு ஏற்படும்வரை ஓய்வெடுக்காமல் உழைக்க வேண்டாம்.
நோய்வாய்ப்படும்வரை மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லாமல் காத்திருக்க வேண்டாம். வருமுன்னர் காக்க வேண்டியது நம் கடமை.
பிரச்னை வரும்வரை கடவுளிடம் பிரார்த்தனை செய்யாமல் சும்மா இருக்க வேண்டாம்.
0
Leave a Reply