25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பெண்களின் மாங்கல்ய பலம் பெருக
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களின் மாங்கல்ய பலம் பெருக

பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி ,தலை வகிட்டு பகுதி ஆரம்பம், ஆகிய மூன்று இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்கின்றால். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால் லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெற முடியும்.

வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே ,மாங்கல்ய பலம்பெருகும்,

பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்ட பிறகே கொடுக்க வேண்டும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News