25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியா ஆசிய வில்வித்தையில் காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் ,பைனலுக்கு முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா ஆசிய வில்வித்தையில் காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் ,பைனலுக்கு முன்னேறியது.

ஆசிய வில்வித்தை 'ஸ்டேஜ் 1' தொடர் தாய்லாந்தின்பாங்காக் நகரில் ,காம்பவுண்டு பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் தகுதிச்சுற்றில் 'நம்பர் -1' இடம் பெற்ற இந்திய ரஜத் சவுகான் சிகிதா ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது.

இதில் 159-155 என்ற கணக்கில் சீன தைபே அணியை வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.

 இந்திய ஜோடி 157-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்து, இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.

பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு கலப்பு அணி கள் போட்டிக்கான தகு திச்சுற்றில் இந்தியாவின் தேவாங்,ருமா ஜோடி முதலிடம் பிடித்தது.

நேரடியாக காலிறு தியில் களமிறங்கியது. இதில், தரவரிசையில் 9வது இடம் பிடித்த வியட் நாம் ஜோடியிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News