ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
லீக் சுற்றில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றி பெற்றது.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இன்று இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.சென்னை, மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் 14வது சீசன் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்தது.அரையிறுதியில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனியை சந்தித்தது.
ஜூனியர் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஏமாற்றிய இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. கோப்பை கனவு தகர்ந்த நிலையில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் (டிச.10) இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
0
Leave a Reply