மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கும் எருக்கு மூலிகை.
விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருந்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.
செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில் எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால் குதிகால் வலி நீங்கும்.
செடியின் இலைகளை நெருப்பில் போட்டுஎரித்து அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும்
இலையை நெருப்பில் வாட்டி கட்டிகள் மேல் கட்டினால் அவை உடையும்.
0
Leave a Reply