25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி முதல் சீசன்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி முதல் சீசன்,

 எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் ,சென்னையில், இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி முதல் சீசன், நேற்று நடந்த ஆண்களுக்கான பைனலில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் தமிழக அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.தமிழகம் முத்துசெல்வன் சார்பில் (30வது நிமிடம்), சுதர்ஷன் (34), கவுதமன் (36), தாமரைக் கண்ணன் (40), ராமதாஸ் (52) தலா ஒரு கோல் அடித்தனர்.

பெண்களுக்கான பைனலில் ஒடிசா அணி 1-0 என, பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News