இந்தியா உலக பல்கலை வில்வித்தை 'காம்ப வுண்டு' பிரிவு விளையாட்டில் முதல் தங்கம் வென்றது.
உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில், வில்வித்தை 'காம்ப வுண்டு' பிரிவு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், குஷால் தலால் ஜோடி, தென் கொரியாவின் பார்க்,எரின் ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டில் பின் தங்கிய இந்தியா(77,78), கடைசி இரு செட்டில் (80,76) சிறப்பாக செயல்பட்டது. முடிவில் இந்தியா,157,154 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இத் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் .
0
Leave a Reply