பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் உற்சாகத்தில் இந்திய அணி .
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ,(50 ஓவர்) இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.கடைசிதருணத்தில் தீப்தி சர்மா ஓவரில் தென் ஆப்ரிக்கா வின் டி கிளர்க் அடித்தபந்தை ஹர்மன்பிரீத் கவுர் 'கேட்ச்' பிடித்தது, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கியது.
உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகள், 'எங்கள் மூவர்ணக் கொடி உயரே பறக்கும், நாம் ஒன்றாக எழு வோம், ஒன்றாக செயல்படுவோம், ஒன்றாக வெல்வோம், வீ ஆர் டீம் இந்தியா,' என,வெற்றி கீதம் பாடினர்.
0
Leave a Reply