இந்தியாவின் அர்ஜுன் உலக கோப்பை செஸ் தொடரில் முதல் வெற்றி .
செஸ் உலக கோப்பை 11வது சீசன் கோவாவில் மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று துவங்கியது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுகின்றனர்.
முதல் போட்டியில் பல்கேரியாவின் மார்டின் பெட்ரோவை, இந்தியாவின் அர்ஜுன், 37 வது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.
0
Leave a Reply