25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணி தோனிக்கு கேப்டன் கவுரவம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணி தோனிக்கு கேப்டன் கவுரவம் .

ஐ.சி.சி., உலக கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையில், 1983 முதன் முதலில் இந்தியா கோப்பை வென்றது. அடுத்து தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் 'டி-20', 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது.

ரோகித் தலைமையில் 2024ல் 'டி-20' உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி வசப் படுத்தியது இந்தியா. இந்த அணிகளில் விளையாடிய வீரர்களை கொண்டு, இந்தியாவின் 'சிறந்த கனவு லெவன்' அணியை, கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தேர்வு செய்தார். தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News