25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவின் புவி அகர்வால் பிரிஸ்பேன் உலக தடகளத்தில், ஒரு தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் புவி அகர்வால் பிரிஸ்பேன் உலக தடகளத்தில், ஒரு தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கம் வென்றார்.

 மாற்றுத் திறனாளிகளுக்கான விர் டஸ் உலக தடகள சாம் பியன்ஷிப்  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 20' பிரிவு) போட்டியில் 

இந்திய வீராங்கனை புவி அகர்வால் பங்கேற்றார். இதில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற் றினார்.

புவிஅகர்வால் 100,200,400 மீ.,ஓட்டத்தில் ,3 வெள்ளிவென்றார். தொடர்ந்துகுண்டுஎறிதலில்பங்கேற்றபுவிஅகர்வால், வெள்ளி வசப்படுத்தினார். புவி அகர்வால். ஒரு தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கம் வென்றார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *