இந்தியாவின் யாஷிதா ஆசிய யூத் விளையாட்டு மல்யுத்தத்தில் தங்கம் வென்றார்.
பஹ்ரைனின் மனாமா நகரில், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பெண்களுக்கான 61 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் யாஷிதா 17, பங்கேற்றார். அரையிறுதியில் கிர்கிஸ்தானின் அகிலய்யை, 6-0 என வென்றார்.
பைனலில் யாஷிதா, கஜகஸ்தானின் ஜைதரை சந்தித்தார். முதல் பீரிய டில் (3 நிமிடம்), யாஷிதா 0-1 என பின் தங்கினார். இரண்டாவது " பீரியடில் யாஷிதா 5-4 என ,முடிவில் ஸ்கோர் 5-5 என ஆனது. கடைசி புள்ளி எடுத்த அடிப்படையில் யாஷிதா வெற்றி பெற்றார். இந்தியாவுக்கு யூத் ஆசிய மல் யுத்தத்தில் முதல் தங்கம் வென்று தந்தார்.
இதுவரை இந்தியா 4 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம், என மொத்தம் 26 பதக்கம் வென்று, பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply