IPL 28th MARCH RAJASTHAN - DELHI MATCH
28-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற இராஜஸ்தான், டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த இராஜஸ்தான் அணி 185/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 173/5, எடுத்து தோல்வி அடைந்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் இராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Riyan Parag தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply