வீட்டில் இருக்கக் கூடாத பொருட்கள்.
நல்ல ஆற்றல் வர வேண்டுமா? வீட்டை சுத்தமாக வைத்தாலே போதும்.
வீட்டுக்குள் வாடிய செடிகளை வைக்க வேண்டாம்.அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணை போன்ற இடங்களில் உலர்ந்த மரங்கள் இருந்தால் வறுமை உண்டாகும்.
துருப்பிடித்த இரும்பு, கிழிந்த ஆடைகள், பழைய துணிகள் இருந்தாலும் வீட்டில் நெகட்டிவ் சக்தி உருவாகும்.
வேலை செய்யாத கடிகாரம் இருந்தால் குடும்பத்தில் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக், மண் பானைகள் போன்றவை வீட்டில் இருந்தால் கெட்ட ஆற்றல் சேரும்.
0
Leave a Reply