மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி.
கீழாநெல்லி - மஞ்சள் காமாலை அல்சர் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
காசினி கீரை - ஈரல்களில் சகல தோஷங்கள் உடல் வீக்கம் தீரும்.
கருவேப்பிலை -பித்தம் ,பசி மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
கருந்துளசி - இரைப்பு ,இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம் தீரும்.
கண்டங்கத்திரி - சளி இருமல் ஆஸ்துமா ஈசிலோபீலியா பீனிசம் ஆகிய நோய்தீரும்.
0
Leave a Reply