கொல்கத்தா - ஹைதராபாத்,2 ஏப்ரல் 2026 ஐபிஎல் போட்டி.
கொல்கட்டா அணி, ஐதராபாத் அணியை நேற்று கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் எதிர் கொண்டது.
'டாஸ்' வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் தேர்வு செய்தது.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 226/8 ரன் குவித்தது,
அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஐதராபாத் 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply