25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


துணை முதல்வர் உதயநிதியால்  உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துணை முதல்வர் உதயநிதியால் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,ஹாக்கி இந்தியா, ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், தமிழகத்தில் நவ., 28- டிச., 10 நடக்க உள்ளது.24 சர்வதேச அணிகள் பங்கேற்க  உள்ள  இத் தொடரில் போட்டிகள், சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம், மதுரை ஹாக்கி அரங்கிலும், நடக்கின்றன. 

நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், போட்டி தொடர்பாக, ஹாக்கி இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உதயநிதி உலக கோப்பை தொடரின் 'லோகோ'வை வெளியிட்டு ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக, விளையாட் டுத்துறை பட்ஜெட்டில், 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், மதுரைஹாக்கிஅரங்கின்சீரமைப்புபணிக்கானதொகையும்உள்ளடங்கும்.இப்போட்டிகள், சென்னை, மதுரையில் நடப்பது பெருமை.தமிழகத்தை விளையாட்டு போட்டிக்கான தலைமையகமாக உருவாக்க அனைவரும் ஒன்றாக உழைப்போம். . ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *