MIDDLE CLASS FAMILY பின்னணியில் உருவாகும் '3பிஎச்கே'
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கும் 40வது படம் '3பிஎச்கே'. இதில் சரத்குமார், தேவயானி, மீதாரகுநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடுத்தர குடும்பத்து வர்க்கத் தினரின் பெரிய கனவுகளில் ஒன்று வீடு. இதை பின்ன ணியாக கொண்டு இப்படம் உருவாகிறது. இதன் படப்பி டிப்பு வளர்ந்து வரும் சூழலில் அறிமுக டீசரை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply