முகேன்ராவின் மலேசியாவில் உருவான 'ஜின்'' என்றால் பேய் அல்ல. அது அமானுஷ்ய சக்தியின் இன்னொரு வடிவம்.
வழக்கமான பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு இது வித்யாசமான அனுபவத்தை தரும் ,டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா திரிகா உள் ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஜின்'. இயக்குனர் கூறுகையில் 'ஜின்' என்றால் பேய் அல்ல. அது அமானுஷ்ய சக்தியின் இன்னொரு வடிவம். நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும்.. மலேசியாவை கதைக்களமாக வைத்து படம் 8 மாத உழைப்பில் 'ஜின்' கதாபாத்திரம் உருவாக் கப்பட்டுள்ளது.
0
Leave a Reply