நாக சைதன்யாவின் ரூ.100 கோடி வசூலை கடந்த ' படம் தண்டேல்'
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடிப்பில்,சந்து மொன்டேட்டி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடித்த பிப்., 7ல் தெலுங்கு, தமிழில் வெளியான படம் 'தண்டேல்'. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து அசத்தி உள்ளது. நாகசைதன்யா சினிமாவில்அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் முதன்முறையாக இவரது படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.
0
Leave a Reply