இயற்கை அழகு தரும் காய், கனி, தழைகள்.
முக சுருக்கத்தை போக்கும் கேரட்.
முக பொலிவை தரும் பீட்ரூட்..
சரும வறட்சிக்கு உருளைக்கிழங்கு.
கருவளையத்தை போக்கும் வெள்ளரி.
பொடுகை போக்கும் எலுமிச்சை.
நரை முடியை போக்கும் நெல்லிக்காய்.
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி தழை.
உதட்டில் உள்ள கருமையை போக்கும் புதினா இலை.
தலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை தழை.
முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் .
வசீகர அழகுக்கு ஆரஞ்சு.
தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.
0
Leave a Reply