வெங்காய ஊத்தாப்பம் .
தேவையான பொருட்கள்:
தோசை மாவு, பெரிய வெங்காயம், தேவையான அளவுநெய், இட்லி பொடி, கொத்தமல்லி
செய்முறை :
தோசை கல்லில் சிறிய அளவில் கெட்டியாக மாவு ஊற்ற வேண்டும்.
நெய் விட்டு அதன் மேல் நறுக்கிய வெங்காயம்,இட்லி பொடி சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்.
சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
0
Leave a Reply