'பாரா' தடகளகிராண்ட் பிரிக்ஸ் பிரவீன் பங்கேற்பு
டில்லியில், வரும் மார்ச் 11,13ல்மாற்றுத்திறனாளி களுக்கான உலக'பாரா' தடகளகிராண்ட் பிரிக்ஸ் தொடர்,. முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படும்,இத்தொடரில்,20 நாடுகளை சேர்ந்த,250க்கும் மேற்பட்ட 'பாரா'விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில், பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் (உயரம் தாண்டு தல், 'டி64'), நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல், ‘எப்41'), தரம்பிர் ('கிளப் த்ரோ', 'எப்51') உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
தரம்பிர் கூறுகையில், சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவுக்கு பெருமை தேடித்தர முயற்சிப்பேன்,” ,"சொந்த மண்ணில் உலக 'பாரா' தடகளம் நடக்க இருப்பது இந்திய நட்சத்திரங்களுக்கு,. நீண்ட நாள் கனவுநிறைவேறியது..
0
Leave a Reply