ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை.
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இது பாதாம் பருப்புக்கு இணையான புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுக்களைகொண்டுள்ளது.100 கிராம் மூல நிலக்கடலையில்1 லிட்டர் பாலுக்கு சமமான புரதம் உள்ளது, மேலும் வறுத்த வேர்க்கடலையில்250 கிராம் இறைச்சியில் கிடைக்கும் தாதுக்கள் கிடைக்கிறது. வாரத்தில்5 நாட்கள் வேர்கடலையை உட்கொண்டால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
0
Leave a Reply