ஜெர்மனியில் 'பிரீஸ் டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ்
ஜெர்மனியில் 'பிரீஸ் டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன், இந்தியா வின் குகேஷ், பிரீஸ்டைல் செஸ் தொடர் காலிறுதியில் குகேஷ் தோல்வி அடைந்தார். தகுதிச்சுற்றில் பங்கேற்ற 9 போட்டியில் 7 'டிரா, 2 தோல்வி அடைந்த குகேஷ், 3.5 புள்ளியுடன் 8வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply