25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பிரதமர் மோடி யின் வாழ்க்கை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமர் மோடி யின் வாழ்க்கை "மா வந்தே". பிரதமர் மோடி வேடம் உன்னி முகுந்தன் பெருமிதம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை "மா வந்தே" என்ற பெயரில் சினிமாவாகிறது. கிராசாந்தி  குமார் இயக்க ,மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். மோடி யின் சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்தது வரை இப் படம் பேசப் போகிறது. குறிப்பாக மோடியின் தாயார் ஹீராபென் சம் பந்தப்பட்ட ஆழமான பந்தத்தை இப்படம் வெளிப்படுத்த உள்ளது. பான் இந்தியா அளவில் படத்தை வெளியிட உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் கூறுகையில், "இதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். நான் ஆமதாபாத்தில் பிறந்து வளர்ந்தவன். என் குழந்தை பருவத்தில் அப்போது குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தார்.அது முதலே அவர் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. தேசத்திற்கான தலைவனாக அவர் எப்படி உருவானார். தாய் உடனான அவரின் பாசப்பிணைப்பு இந்த படத்தில் ஹைலைட்டாக இருக்கும்" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News