குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள பிஆர்எல் (PRL) ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது கோளைக் கண்டறிந்துள்ளனர். இது நம் பூமியைப் போல் 78.5 மடங்கு நிறையை உடையது. இதற்கு TOleos8A b என்று பெயரிடப்பட்டுள்ளது.
நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பது அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வியாழனை ஆராய்வதற்காக அனுப்பிய விண் கலம் ஜூன. இது தற்போது வியாழனின் துணைக்கோளான ஐஓவின் படங்களை அனுப்பியுள்ளது. இதிலிருந்து அங்கு எரிமலை குழம்புகள் ஆறு போல் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சீனாஅனுப்பிய சாங்கே விண்களம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்கிருந்த நிலவின் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு பூமிக்குத் திரும் பி உள்ளது. நிலவின் மற்றபகுதிகளுக்கும் தென் துருவத்திற் கும் உள்ளவேறுபாட்டை மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் அறியலாம்.
0
Leave a Reply