சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க செம்பருத்திபூ...
தங்க பஸ்பம் என்று சொல்லப்படும் இதை உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம். பூ, இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.
செம்பருத்திபூ பொடி_3 ஸ்பூன், பாசி பயறு மாவு__3 ஸ்பூன், பால் தேவைக்கு.
இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும் சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.
0
Leave a Reply