25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


அவல் பிரியாணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் பிரியாணி

 தேவையான பொருட்கள் -  அவல் கால் கிலோ, உருளைக் கிழங்கு 100 கிராம், காரட் 100 கிராம்,  பச்சைப்பட்டாணி 50 கிராம், பல்லாரி 2, தக்காளி 1, தேங்காய் 1 மூடி, இஞ்சி சிறிதளவு, பட்டை சோம்பு சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் 5.

செய்முறை -  ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இறக்கி அதில் அவலைப் போடவும். உருளைக் கிழங்கு, காரட், பட்டாணி வேக வைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, பல்லாரி, தக்காளி வதக்கி பின் அவலைப் போட்டு வதக்கி அரைத்த விழுதையும் போட்டுக் கிளறி உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News