காயத்திலிருந்து மீண்டார் நீரஜ் சோப்ரா: இன்று கத்தார் 'டைமண்ட் லீக்'கில் அதிரடி ஆட்டம்!
ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரு பதக்கங்களை வென்று, சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முதுகுப்பகுதி காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளார். இன்று நடக்கும் கத்தார் டைமண்ட் லீக் தொடரில் அவர் களமிறங்குகிறார். கடந்த ஆண்டு இதே தொடரில் இவர் 90.23 மீ. தூரம் எறிந்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply