ரூ.100 கோடி வசூலை கடந்து டாப் பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்'
சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படம் 25 நாட்களி லும், 'டான்' படம் 12 நாட்களிலும் 100 கோடி வசூலித்தது. 'அமரன்' வெளியான 3 நாளில் இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் டாப் வசூல் நடிகர்களாக ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் உள்ளனர். அவர்களது படங்கள் 2, 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துவிடும். அவர்களைத் தவிர வேறு எந்த நடிகருக்கும் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் என்பது நடந்ததில்லை.
0
Leave a Reply