விளையாட்டு போட்டிகள் 15 th FEBRUARY
கோல்ப்
கோல்கட்டாவில் நடந்த 'டாடா ஸ்டீல் புரோ பஷனல் கோல்ப் டூர் ஆப் இந்தியா (பி.ஜி.டி.ஐ.,) பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப்' தொடரில் சண்டிகரின் யுவராஜ் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்னிஸ்
டில்லியில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வே யின் கர்ட்னி ஜான் லாக் ஜோடி, பிரிட்டனின் ஜே கிளார்க், டென்மார்க்கின் ஜோஹன்னஸ் லிட்சென் இங்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நிக்கி பூனாச்சா, ஜான்லாக் ஜோடி 6–2, 7-6 என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
பேட்மின்டன்
சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.
0
Leave a Reply