ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி, நாச்சியார்புரம் கிராமத்தில்தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி, நாச்சியார்புரம் கிராமத்தில் (05.02.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
0
Leave a Reply