25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சுப்மன்கில் ஐ.சி.சி., தரவரிசையில்  ‘நம்பர்-1’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுப்மன்கில் ஐ.சி.சி., தரவரிசையில்  ‘நம்பர்-1’

 ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கவுன்சில் கிரிக்கெட்(ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் சுப்மன் கில்,817 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர்,வங்கதேசம் (101*), பாகிஸ் தானுக்கு (46) எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நல்ல துவக்கம் கொடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சதம்(100*) விளாசிய இந்தியாவின் கோலி,743 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா(757 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.வங்கதேசத்துக்கு எதிராக 41* ரன் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் லோகேஷ் ராகுல்(627)15வது இடத்துக்கு முன்னேறினார்.ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவ ரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் நம்பர் -1' இடத்தில் நீடிக்கிறார். 

 டில்லியில், 2023ல் நடந்த உலக கோப்பை போட்டி யில் ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284), இங்கிலாந்தை (40.3 ឈល់ 215) 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.. நேற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News