25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா.

ஆர்.ஆர் நகர் குடியிருப்பு சங்கத்தினர்  இணைந்து அரசின் நமக்கு  நாமே  திட்டத்தின் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 53 கேமராக்கள்  பொறுத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் பவித்ரா திறந்து வைத்தார். தொழில் அதிபர் குவைத் ராஜா தலைமை வகித்தார். கவுன்சிலர் சீனிவாசன் முன்னிலை வகிதார். குடியிருப்பு சங்க தலைவர் ஜெகநாத ராஜா, செயலாளர் அழகர்சாமி ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். 

 .ராஜபாளையம் நகராட்சி ஆர். ஆர் நகர் குடியிருப்பு, சத்திரப்பட்டி மெயின் ரோட்டில் 9 தெருக்களுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இங்கு கடந்த ஆறு மாதமாக தொடர் திருட்டு  கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தது. ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News