25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட்

மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் பெங்களூருவில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் 'வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது.

நேற்று, ஐந்தாவதுபோட்டியில் ,முதலில் 'பேட்' செய்த இந்திய அணி,20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர வென்றார். நாயகன் இந்தியாவின் மாங்கூர் தொடர் விருதை ரவிந்திர சான்டே கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News